Posts

Showing posts from February, 2014

கல்லம் மக்ரே நேர்காணல் - கேள்வி பதில்கள்

22 பிப்ரவரி அன்று தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மய்யமும் இணைந்து நடத்திய "சேனல் 4 ஆகச்சமீப காணொளி" திரையிடல் நிகழ்வை தொடர்ந்து அதன் இயக்குனர் கல்லம் மக்ரே உடனான இணையவழி காணொளி கலந்துரையாடலின் கேள்வி பதில்கள் இங்கே: ========================================= கேள்வி:             காணொளி ஆதாரங்கள் அனைத்தும் இனப்படுகொலையை நிரூபிக்கின்றன ஆனால் இன்னும் ஏன் நாம் போர் குற்றம் என்றே சொல்ல வேண்டும்? நடந்தது இனப்படுகொலை என்று நீங்கள் ஏற்கிறீர்களா? கல்லம் மக்ரே:            இருக்கும் ஆதாரங்களை கொண்டு பார்க்கையில் இவை இனப்படுகொலைக்கான சாத்தியங்களை காட்டுகின்றன. Ethnic Re-engineering நடந்ததை/நடப்பதை நாம் உணர முடிகிறது. எனது தனிப்பட்ட கருத்தில் இனப்படுகொலைக்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் போர் குற்றங்களும் கூட. ஒரு சர்வதேச விசாரணைக்கான உடனடி காரணிகளாக இவை நிற்கின்றன. கே:       அமெரிக்காவின் தீர்மானம் எந்த அளவில் அழுத்தம் உள்ளதாக இருக்கும்? பதில்:   கடந்த காலங்களில் இலங்கைய...